Share it if you like it
இஸ்லாமிய பெண்கள் தங்கள் கணவரிடம், ஏற்படும் கருத்து வேறுப்பாட்டின் காரணமாக, ஆண்கள் டிரிபிள் தலாக் வழங்கி விடுகின்றனர். இதனால் பல பெண்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடுகிறது. தங்கள் பெற்றோரின் பிரிவால் பிஞ்சு குழந்தைகளின், எதிர்க்காலம் சோதனையாக மாறிவிடுகிறது. பல இஸ்லாமிய பெண்களின் கவலைக்கு தீர்வு அளிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய சட்டம் இஸ்லாமிய பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டிரிபிள் தலாக் ஒழிப்பதன் மூலம், லட்சக்கணக்கான முஸ்லீம் பெண்களை ஒரு நரக வாழ்க்கையிலிருந்து மீட்டு, கவுரவமாக வாழ வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள். எங்கள் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் எப்போதும் உங்களுடன் இருக்கும். இச்சட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.
Share it if you like it