கொரோனா தனது பேயாட்டத்திற்கு, இதுவரை இந்தியாவில் 13 நபர்களின், உயிரை பறித்துள்ளது. இக்கொடிய அரக்கனை அடக்க, வேண்டுமானால் மக்களின் முழு ஒத்துழைப்பு மட்டுமே சாத்தியம் என்று, பாரதப் பிரதமர் மோடி உரையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும். அண்மையில் பேசிய தமிழக, முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனா நோய் பரவலைத், தடுக்க பொதுமக்கள் தங்கள், வீடுகளை விட்டு வெளியே வருவதை, தவிர்ப்பது நலம் என்றும். கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு, ரூ.3,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும். மருத்துவர்களின் ஆலோசனை, இல்லாமல் மருந்துகளை வாங்கி, சாப்பிடாதீர்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ உதவி தேவை எனில் 104, அல்லது 1077 என்ற எண்ணை, தொடர்பு கொள்ளலாம், என்று மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசால் இதுவரை 26 நபர்கள் பாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.