பீகாரில் பறிபோன தமிழக மானம்: ஷேம்… ஷேம்!

பீகாரில் பறிபோன தமிழக மானம்: ஷேம்… ஷேம்!

Share it if you like it

தமிழக பெண் காவல்துறை அதிகாரியிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் எனக்கு ஹிந்தி தெரியாது என அவர் கூறிய சம்பவம் பீகாரையும் தாண்டி தமிழகம் முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக காவல்துறையினர் வழக்கு தொடர்பாக பீகார் மாநிலத்திற்கு சென்று இருக்கின்றனர். அப்போது, பத்திரிகையாளர்கள் வழக்கு தொடர்பாக தமிழக பெண் காவல்துறை அதிகாரியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினர். இதற்கு, அவர் எனக்கு ஹிந்து தெரியாது என்ற அற்புதமான பதிலை அளித்து இருக்கிறார்.

பீகார்காரனுக்கு மூளை கிடையாது என்று அமைச்சர் கே.என். நேரு முன்பு ஒருமுறை கூறியிருந்தார். பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி விற்கிறார்கள் என மற்றொரு அமைச்சர் கூறினார். இப்படியாக, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களை தி.மு.க.வின் மூத்த தலைவர்களும், அறிவார்ந்த கழக கண்மணிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழர்களின் மானத்தை பெண் காவல்துறை உயர் அதிகாரி பீகாரில் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it