நமது பாரத பூமி பல மகான்களையும், ஞானிகளையும், கடவுளே மனிதனாக தோன்றி மனித குலத்திற்கே, வழிகாட்டிய இப்புண்ணிய பூமியை, பல வெளி நாட்டு அறிஞர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு, முன்பே போற்றி, பாராட்டிய, பூமி என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க முடியாது.
மிகப்பெரிய ஞானி என்று சீன, மக்களால் அழைக்கப்பட்டவர் கன்ஃபூசியஸ். இவர் தனது சீடர்களுக்கு, நீங்கள் எல்லாம் இப்பிறவியில், தானம், தர்மம், என்று நிறைய புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்த பிறவியில் புண்ணிய, பூமியான பாரத தேசத்தில் பிறக்கும் பாக்கியம், கிட்டும் என்று தனது, சீடர்களுக்கு அறிவுரை வழங்கியதாக செவி வழி செய்தி, ஒன்று கூறுகிறது.
நமது பாரததேசத்தில் ஞான வீரபிரம்மேந்திரர், என்னும் மகா ஞானி தனது காலக் ஞானம், என்னும் நூலில் பல நூறு, ஆண்டுகளுக்கு முன்பே கணித்த, நிகழ்வுகள் இன்றும் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரில், வசிக்கும் 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த், என்னும் சிறுவன் கணிப்பவை இன்றும், துள்ளியமாக நடைபெற்று வருவது அனைவரின், புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22, 2019 அன்று, தனது யூடியூப் சேனலில்,அபிக்யா ஆனந்த், நவம்பர் 2019 முதல் 2020 ஏப்ரல், வரை உலகம் ஒரு கடினமான சூழ்நிலையை சந்திக்கும், என்று கணித்துள்ளான். இந்த 6 மாத காலப்பகுதியில் உலகம், ஒரு நோய் தொற்று பரவுதல் மூலம் கடுமையாக, அவதியுறும். இதனால் ஒரு பதற்றமான நிலைக்கு உலகம் ,தள்ளப்படும். இதன் தாக்கம் மார்ச்31-ம், தேதி உச்சத்தில் இருக்கும். மே 29 அன்று இப்பூமி இந்த, கடினமான நோய் தொற்றில், இருந்து மீண்டு விடும் என்று கூறியுள்ளான்.
இச்சிறுவனின் கணிப்பின் மூலம் தங்கம், மற்றும் வெள்ளி பிற இந்திய, தொடர்பான நடவடிக்கைகளின் விலைகளை, தெளிவாக கணித்துள்ளான். இவரின் ஜோதிட திறமையை பல, பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளது. மேலும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மந்தநிலை 2021 நவம்பரில், முடிவடையும் என்று கணித்துள்ளான்.
இருமல் மற்றும் தும்மல், இந்த நேரத்தில் பெரும்பாலும் அதிகம் இருக்கும். இதனால் நோய் மேலும் பரவும், என்று அவன் குறிப்பிட்டுள்ளான். இவரின் கருத்து மனிதர்கள் இடைவெளி விட்டு இருப்பது, நலம் என்று கூறிய மத்திய, மாநில அரசுகளின், கருத்திற்கும் சரியாக, பொறுந்தி வருவதை நாம் காண முடிகிறது. இது ஒரு உலகப் போர் என்பதைக், கவனத்தில் கொள்ள வேண்டும். வைரஸுக்கும் மனிதகுலத்துக்கும், இடையிலான போர் என்று அச்சிறுவன், கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.