தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் இருந்ததே இல்லை – சீமான் புதுதகவல்!

தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் இருந்ததே இல்லை – சீமான் புதுதகவல்!

Share it if you like it

தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக தமிழ் மொழி இருந்தது இல்லை என சீமான் பேசியிருக்கும் சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், அண்மையில் பிரபல ஊடகமான தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார். ஊடக நெறியாளர் அசோக வர்த்தினி எழுப்பிய பல்வேறு கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்திருக்கிறார். ஒரு கட்டத்தில், தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் மொழி இருந்தது இல்லை என தெரிவித்து இருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த நெறியாளர் எப்படி? தமிழ் மொழி இல்லை என மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு, வழக்கம் போல சிரித்து மழுப்பிய சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it