நான் யாருன்னு உதயநிதிக்கிட்ட போயி கேளு என்று இளம்பெண் ஒருவர் வெளியிட்டிருக்கும் ஆக்ரோஷ வீடியோவால் ஆட்டம் கண்டிருக்கிறது ஸ்டாலின் குடும்பம்.
இளம்பெண் ஒருவர் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை பார்க்கும்போது தி.மு.க.வினர் அப்பெண்ணை படுபயங்கரமாக சீண்டி இருப்பார்கள் என்பதுபோல் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அப்பெண் ஆக்ரோஷமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “நான் ஸ்கூலுக்கு கார்ல போகும்போது உதயநிதிக்கு சொந்தமா ஒரு வண்டிகூட கிடையாது. அப்படிப்பட்ட என்னைய வாடா சீண்டிப் பாக்குறீங்க. நான் ஸ்டாலின் குடும்பத்துக்கே குல தெய்வம்டா. பேசுங்கடா பேசுங்க. நீங்க பேசுனாத்தானே நான் வெளிய வர முடியும். என்னய வாடா அடைச்சு வக்கிறீங்க. நான் மட்டும் வெளிய வந்து மைக்கை பிடிச்சு பேசுனா தி.மு.க. அழிச்சுடும்” என்று ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.