Share it if you like it
“தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், திரையரங்குகளை நாங்கள் முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இப்படம், இஸ்லாத்துக்கு எதிரான படம் அல்ல ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனினும். அந்த படத்தை நான் எதிர்ப்பேன் என சீமான் கூறியிருப்பதுதான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Share it if you like it