பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தீபம் ஏற்றியதால், ஹிந்து மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தீபம் ஏற்றியதால், ஹிந்து மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

Share it if you like it

  • பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தின் அருகே ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது. மதுபானி மாவட்டத்தின் அருகே ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு கிராமத்தில் இரண்டு முஸ்லீம் குடும்பத்தினரும் அங்கு வசித்து வந்தனர். ஆனால் அவர்கள் பூர்விகம் அங்கு இல்லை, மற்றொரு பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.
  • அந்த இரண்டு முஸ்லீம் குடும்பத்தினரின் வீடுகளும் ஹிந்துவான சுரேந்திர மண்டல் வீட்டின் அருகே இருந்தது. ஏப்ரல் 5 அன்று சுரேந்திர மண்டல் வீட்டின் முன் அவரின் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது குடித்துவிட்டு வந்த முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த ஷெரிப் நடார் அந்த குழந்தைகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேந்திர மண்டல் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷெரிப் இந்த வட்டாரத்தில் எந்தக் குழந்தையும் இந்துக்குச் சொந்தமில்லை, எல்லா இந்து குழந்தைகளும் முஸ்லிம்களிலிருந்து பிறந்தவர்கள், என்று மிக கீழ்த்தரமாக பேசினார்.
  • அதன்பின் மற்றொரு முஸ்லீம் சுலைமான் நடாப்பின் மகன் மாலின் நடாஃப் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடி கொண்டிருந்த ஒரு குழந்தையை அங்கிருந்து தள்ளிவிட்டார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று இரவு சுரேந்திர மண்டல் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கு ஏற்றினார். இதனால் அந்த முஸ்லீம் குடும்பத்தினரான சுலைமான் மற்றும் மாலின் நடாப் வாக்குவாதம் செய்தனர். அதற்கு அவர் நீங்கள் நாட்டின் பிரதமருக்குக் கீழ்ப்படிய முடியாவிட்டால் பரவாயில்லை, பின்தொடர்பவர்கள் அதைச் செய்யட்டும்; அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த சுலைமான் மற்றும் மாலின் நடாப் ஆகிய இருவரும் சுரேந்திரரின் வீட்டில் சென்று அவரது தாயான கைலி தேவியை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த சம்பவம் காவல் துறைக்கு தெரியவர சுரேந்திரரிடம் அவர்கள் விசாரித்தார்கள். அங்கு நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாமல் காவல் துறையினரிடம் கூறினார்.
  • 70 வயதான கைலி தேவியை கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றம் சாட்டப்பட்ட சுலைமான் நடாஃப், கலீல் நடாஃப், மலில் நடாஃப், ஜலீல் நடாஃப் போன்றவர்கள் இப்போது தலைமறைவாக உள்ளனர். இறந்தவரின் மகன் சுரேந்திர மண்டல், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக காவல் துறையினர்
    கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
  • இந்த சம்பவம் அப்பகுதியின் இந்துக்களில் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு விரைவான அளவில் நீதி மற்றும் ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உள்ளூர்வாசிகள் கோரியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர் வகுப்புவாத பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக இப்பகுதியில் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது.

Share it if you like it