Share it if you like it
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திராயன்-3 விண்கலத்தை வரும் 23-ஆம் தேதி நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்வதற்கான நிறைவுக் கட்ட நடவடிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சந்திரன்-2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரன்-3 விக்ரம் லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
Share it if you like it