Share it if you like it
ஆதித்தியா L-1 விண்கலாத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெவித்துள்ளனர். விண்கலம் திட்டமிட்டப்படி தற்போது நல்ல முறையில் செயல்பட்டு வருவதாகவும் 282/ 40,225 கிலோ மீட்டர்சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருவதாகவும் அடுத்த கட்டமாக வரும் 10- ஆம் தேதி மீண்டும் உயரம் உயர்த்தப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.
Share it if you like it