கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்க வேண்டும் வைரலாகும் உதயநிதி ஸ்டாலின் காணொளி..!

கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்க வேண்டும் வைரலாகும் உதயநிதி ஸ்டாலின் காணொளி..!

Share it if you like it

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு, நீட் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளில் சுணக்கம் காட்ட துவங்கியது. அண்மையில் கூட நீட் தேர்வு நடைபெறும் என்று தமிழக கல்வித்துறை அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்த நிலையில். தி.மு.கவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீட் பற்றி ஆக்ரோஷமாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

https://twitter.com/a_xeve2y/status/1405843542312849408

Image

Image


Share it if you like it