வைரலாகும் காணொளி – ஸ்டாலின் கால் செருப்பு உன்னை விட விலை அதிகம் -ஆ.ராசாவின் திமிர் பேச்சு..!

வைரலாகும் காணொளி – ஸ்டாலின் கால் செருப்பு உன்னை விட விலை அதிகம் -ஆ.ராசாவின் திமிர் பேச்சு..!

Share it if you like it

மக்கள் செல்வாக்கு உள்ள தலைவரை, அதுவும் தமிழக முதல்வராக உள்ளவருக்கு. உரிய மரியாதை வழங்காமல். தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் ஆ.ராசா., மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து உள்ளார். இதே கருத்தை வேறு ஒரு நபர் பேசி இருந்தால்.

தி.க, தி.மு.க, திருமாவளவன், உட்பட பல சில்லறை போராளிகள். இந்நேரம் அந்நபரை கைது செய்., என்ன ஆணவ பேச்சு, என்று ஊருக்கே உபதேசம் செய்து இருப்பார்கள். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்., எப்படி வேண்டுமானாலும் பிறரையும், ஹிந்து மதத்தையும், கீழ்த்தரமாக விமர்சனம் செய்யலாமா என்று ஆ.ராசாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/srirvij1/status/1373182946585145350


Share it if you like it