ஆதித்தியா L-1 எடுத்த செல்ஃபி

ஆதித்தியா L-1 எடுத்த செல்ஃபி

Share it if you like it

சூரியனை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்டுள்ள ஆதித்தியா-L-1 விண்கலம் வெற்றிகாரமாக தனது பயணத்தை மேற்கெண்டு வருகிறது. இந்த நிலையில் ஆதித்தியா-எல்-1 பூமி, மற்றும் நிலவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை நாசா தனது X பதிவில் வெளியிட்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதி ஆதித்தியா L -1 எடுத்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it