பாரதப் பிரதமர் மோடி கேட்டு கொண்டதற்கு இணங்க விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், என்று பல நல்ல உள்ளங்கள் கொரோனா நிவாரண நிதியை தாராளமாக வழங்கினர். ரத்தன் டாடா 1,500 கோடி ரூபாய் பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும். ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பிசிஆர் கருவிகளை தமிழகத்திற்கு டாடா குழுமம் வழங்கியது.
கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்த சமயத்தில் தி.மு.க மற்றும் சன் குழுமம் குறைவான நிதியை மட்டுமே வழங்கியது என்பது அனைவரும் அறிந்ததே.
ஓட்டு போடும் மக்களுக்கு குறைவான நிதியை வழங்கி விட்டு. தி.மு.க தலைவருக்கு டியூசன் நடத்தும் வாத்தியாருக்கு 380 கோடி ரூபாய் பணத்தை தி.மு.க வழங்கியதை இன்று வரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை என்பது நிதர்சனம்.
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தி.மு.க தலைவர் ஸ்டாலின். தனக்கு சொந்தமாக ஒரு காரு கூட இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளார். காரு கூட இல்லாத ஒரு எளிய தலைவர் எப்படி 380 கோடி ரூபாய் பணத்தை பிரஷாந்த் கிஷோருக்கு வழங்கி இருக்க முடியும்.. இதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதனீர் இனிப்பாக இருக்க காரணம் சர்க்கரை தான் என்று நம்பிய ஒரு எளிய தலைவர் ஸ்டாலின்.