ஏபிவிபி – உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பின் பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது…!

ஏபிவிபி – உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பின் பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது…!

Share it if you like it

உலகின் மிகப் பெரிய மாணவர் அமைப்பான (ஏபிவிபி) அகில் பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் வட தமிழகத்திற்கான பயிற்சி முகாம் இன்று பாண்டிச்சேரியில் துவங்கியது.. இதனை  தென்பாரத அமைப்பு செயலாளர் ஆனந்த் ரகுநாதன், மாநில அமைப்பு செயலாளர் குமரேஷ், மாநில தலைவர் டாக்டர் சீனிவாசன், மாநில செயலாளர் பெருமாள் மற்றும் ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர் டாக்டர் ஜே. அரவிந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்..

தேசிய கருத்துக்களை மாணவர்களின் மத்தியில் கொண்டு சென்று தேசத்தின் எதிர்காலத்திற்கான அடுத்த தலைவர்களை உருவாக்கும் பணியில் (ஏபிவிபி) கடந்த 50 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

 

 


Share it if you like it