சென்னையின் பரிதாபம்: நடிகர் பாஸ்கியின் காணொளி வைரல்!

சென்னையின் பரிதாபம்: நடிகர் பாஸ்கியின் காணொளி வைரல்!

Share it if you like it

சென்னையில் உள்ள சாலைகளின் நிலைமை எவ்வாறு உள்ளது என்று பிரபல நடிகர் பாஸ்கி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறியிருக்கிறது. அந்த வகையில், சாலைகளில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் முழுமையாக மழை நீர் வடியாத காரணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் பாஸ்கி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அக்காணொளியில், சென்னையில் உள்ள சாலைகளின் தரம் எப்படி? இருக்கிறது. மக்கள் எவ்வாறு? எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பது குறித்து கிண்டலடித்து இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it