தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்மையில் தேவர் ஐயா நினைவிடத்திற்கு சென்ற பொழுது. அவ்விடத்தில் கொடுக்கப்பட்ட விபூதியை கீழே கொட்டி. ஒட்டு மொத்த தேவர் சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் கருணாஸ் அவர்கள் தி.மு.க-விற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டேய் லொடுக்கு பாண்டி தேவர் ஐயா வ அசிங்கபடுத்துன சுடலைக்கு ஆதரவுன்ட்டு சொல்ற.உன்னையும் நம்புறாங்க பார் அவங்கள சொல்லனும்
— gs (@bgs54321) March 8, 2021
அதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸ்
விலகல் இல்லை அவங்களே தொரத்தி விட்டுட்டாங்க அப்படித்தானே கருணாஸ் ஐயா pic.twitter.com/kx813sPD0t— Ragu (@Ragu17385130) March 8, 2021
தேவர் சமாதியில் விபூதியை கீழே கொட்டிய சுடலையுடனா ? தேவரினம் இவனை மன்னிக்காது.
— SIVA PRABAKAR (@siva_5353) March 8, 2021