நடிகர் கருணாஸை துவம்சம் செய்த நெட்டிசன்கள்..!

நடிகர் கருணாஸை துவம்சம் செய்த நெட்டிசன்கள்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்மையில் தேவர் ஐயா நினைவிடத்திற்கு சென்ற பொழுது. அவ்விடத்தில் கொடுக்கப்பட்ட விபூதியை கீழே கொட்டி. ஒட்டு மொத்த தேவர் சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் கருணாஸ் அவர்கள் தி.மு.க-விற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் விபூதி பூசினாரா? | Dinamalar Tamil News


Share it if you like it