#பாஜக_உள்ள_வந்திரும் – ட்விட்டரில் வைரலாகும் ஹேஷ் டேக்..!

#பாஜக_உள்ள_வந்திரும் – ட்விட்டரில் வைரலாகும் ஹேஷ் டேக்..!

Share it if you like it

பாஜக-வை காரணம் காட்டி சிறிய கட்சிகளை கபளீகரம் செய்த தி.மு.க.

தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளையும். குறிப்பிட்ட சில கட்சிகளை தனது சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று பணிய வைத்துள்ளது. தி.மு.கவின் பயத்திற்கு காரணம் பா.ஜ.க என்று. பல அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்றி விட கூடாது என்பதற்காக. ம.தி.மு.க போன்ற சிறிய கட்சிகளை., தி.மு.க கபளீகரம் செய்து விட்டது. 2026 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில். வி.சி.க, ம.தி.மு.க மற்றும் சில இஸ்லாமிய கட்சிகள் நிச்சயம் அப்பொழுது இருக்காது. எதிர்காலத்தில் பா.ஜ.க தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற தி.மு.க உதவி செய்து வருகிறது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

https://twitter.com/arthwader_o_O/status/1368856359312257025

https://twitter.com/AK4Tamilnadu/status/1368877530644680706

https://twitter.com/the_mpr/status/1368876473843544066


Share it if you like it