பாலியல் புகார் – நடிகைக்கு மருத்துவ சோதனை!

பாலியல் புகார் – நடிகைக்கு மருத்துவ சோதனை!

Share it if you like it

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்துள்ள நிலையில் இது தொடர்பாக அவருக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ப்பட உள்ளதாகவும் இதற்காக நடிகை விஜயலட்சுமியை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீமான மீதான பாலியல் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it