நடிகை வகிதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது

நடிகை வகிதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது

Share it if you like it

பழம்பெரும் நடிகை வகிதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ வாழ்நாள் சாதனையாளர்’ விருதை மத்திய அரசு அறிவித்தது. 2023-ம் ஆண்டிற்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது  அவருக்கு வழங்கப்படுகிறது. நடிகை வகிதா ரஹ்மான் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் கமலின் தாயாக .நடித்துள்ளார்.


Share it if you like it