விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்தியா

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்தியா

Share it if you like it

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த ஆதித்தியாL-1 விண்கலம் இன்று திட்டமிட்டப்படி பி.எஸ்.எல்வி.C57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெறிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


Share it if you like it