அ.தி.மு.க. கூட்டணி பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் கருத்து!

அ.தி.மு.க. கூட்டணி பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் கருத்து!

Share it if you like it

கும்பகோணத்தில் நடைபெற்ற சக்திகேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போது, பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு கூறினார் ; “2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் இக்கூட்டம் நடைபெறுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்.

இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாங்கள் கடுமையாக உழைப்போம் என அவர் கூறினார்.


Share it if you like it