நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ-கள் சந்திப்பு!

நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ-கள் சந்திப்பு!

Share it if you like it

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமனை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சந்தித்து பேசினர். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சரை அதிமுக வைசேர்ந்த பொள்ளாச்சி ஜெயரா மன்,  வரதராஜ் ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், ஆகியோர்  சந்தித்து பேசினர். பா.ஜ.க.வுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டுள்ள நிலையில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மரியாதை நிமித்தமாக சந் தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது பா.ஜ.க.எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.


Share it if you like it