தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது மு.க. அழகிரி, மீண்டும் பாய்ச்சல்..! அதிர்ச்சி அடைந்த கூட்டணி கட்சிகள்..!

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது மு.க. அழகிரி, மீண்டும் பாய்ச்சல்..! அதிர்ச்சி அடைந்த கூட்டணி கட்சிகள்..!

Share it if you like it

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சகோதரர் மு.க. அழகிரி அவர்கள் அண்மையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து இவ்வாறு கூறியுள்ளார்..

  • எனக்கு பதவி ஆசை இல்லை…
  • என் தம்பிக்கு துணை முதல்வர் பதவியில் இருந்து சில முக்கிய பதவிகளை பெற்று கொடுத்தவன் நான்..
  • மதுரையில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற முதல் நபர் நான்..
  • மதுரையை தி.மு.க கோட்டையாக மாற்றியவன் நான்..
  • எனக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது..
  • ஸ்டாலின் தமிழக முதல்வராக வர முடியாது.. எனது ஆட்கள் விட மாட்டார்கள்.. என்று அண்மையில் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்த நிலையில்.

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக மு.க அழகிரி மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

Image

 


Share it if you like it