ஹெச்.ராஜா குறித்து ’போட்டோஷாப்’ செய்தியை பரப்பும் காங்கிரஸ்..!

ஹெச்.ராஜா குறித்து ’போட்டோஷாப்’ செய்தியை பரப்பும் காங்கிரஸ்..!

Share it if you like it

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் ஹெச். ராஜா அவர்கள் குறித்து. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போலி செய்தி வெளியிட்டு இருப்பது. காங்கிரஸ் கட்சியின் மிக கீழ்த்தரமான அரசியலை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it