அதிசய ராமர் படம்!

அதிசய ராமர் படம்!

Share it if you like it

அதிசய ராமர் படம் குறித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

1818 – ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்தில் தயாரிக்கப்பட்ட படத்தில் ராமர், அனுமன் மற்றும் மாதா சீதாவின் படம் உள்ளது. இந்த படத்தின் முன் கடிகாரத்தை வைத்தால் நேரம் காட்டுவது தடைபடுகிறது. ஊசியை காட்டினால் அந்தரத்தில் பரப்பது போன்று மேல் எழும்புகிறது. அதனை தொடர்ந்து, தீ குச்சியை எடுத்து உரசினால் பற்றி எரிகிறது. இதுதவிர, ஸ்குரு தானாக கழண்டி விழுகிறது. இப்படியாக இந்த அதிசய ராமர் படம் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இபநேரத்தை காட்டஊசியை காட்டினால்


Share it if you like it