இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழக ஆலயங்கள்.. தங்களின் புனித தன்மையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது என்பது அனைத்து தரப்பு ஹிந்துக்களின் குரலாக இன்று வரை ஒலித்து வருகிறது…
ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் ஸ்ரீபெரும்பூதூர் திருக்கோயிலில் மதசார்பற்ற தர்ம கர்த்தா என்று வெளியிட்டு இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கிறிஸ்தவ மிஷநரியோ, இஸ்லாமிய அடிப்படைவாதியோ, நாத்திக எண்ணம் கொண்ட நபரோ, மத மாற்றும் சக்திகளோ, மதசார்பற்ற தர்ம கர்த்தா என்னும் போர்வையில் நாளை ஆலயத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தவும், கோவிலின் புனித தன்மையை கெடுக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. ஹிந்து ஓட்டு வங்கி உருவாகத வரை இந்த நிலை தொடரும் என்பது கசப்பான உண்மை..
https://twitter.com/itisatp/status/1343606788134846465?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1343606788134846465%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2Fwp-admin%2Fpost-new.php
திருநெல்வேலியில் புகழ்பெற்ற 800 ஆண்டு கால பழமையான விநாயகர் கோவில் முன் கல்லறைகள்
இந்து அறநிலையத்துறை விதியின் படி கோவிலை சுற்றி 100மீ அளவிற்கு ஒரு இறைச்சிக் கடை கூட இருக்கக் கூடாது என்பது விதி!
இதற்கு உண்டான தீர்வை அறநிலையத்துறை நீங்களே முடிவு செய்யலாம்@ReclaimTemples pic.twitter.com/O1sr2fAxay
— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) October 13, 2020
https://twitter.com/itisatp/status/1343606788134846465
Manimoortheeswara Ganapathy temple Tirunelveli. Temple land used as cemetery. https://t.co/D3QeadI9BM
— Reclaim Temples (@ReclaimTemples) April 7, 2018
இந்த சொத்து மட்டும் நியாயமான முறையில் அளந்து பறிமுதல் செய்யப்பட்டால் 60 ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளைக்கு வந்து சேரும்.. அபகரிக்க முயற்சி செய்த குழுக்கள் தலை தெறித்து ஓடும்.. பல ஆடம்பர கட்டடங்கள் தரைமட்டமாகும்.. @CMOTamilNadu தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் pic.twitter.com/2hH3uZjhIb
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 30, 2020