வைரலாகும் காணொளி – ஆ. ராசாவும் பெண் வயிற்றில் பிறந்தவர் தானே தி.மு.க மீது – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு..!

வைரலாகும் காணொளி – ஆ. ராசாவும் பெண் வயிற்றில் பிறந்தவர் தானே தி.மு.க மீது – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு..!

Share it if you like it

தமிழக முதல்வர் பற்றியும், அவரின் தாயையும் பற்றியும், தி.மு.க மூத்த தலைவர் ஆ. ராசா. பேசி கருத்து தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இன்று வரை ஆ. ராசாவை தி.மு.கவை விட்டு ஏன்? நீக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில். அன்புமணி ராமதாஸ் அவர்கள் தி.மு.க மீது கடும் விமர்சனங்களை வைத்து உள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Share it if you like it