RSS பற்றி என்ன தெரியும்? அண்ணாமலை பாய்ச்சல்..!

RSS பற்றி என்ன தெரியும்? அண்ணாமலை பாய்ச்சல்..!

Share it if you like it

தி.மு.க. தலைவர் ஆகட்டும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகட்டும் ஆர்.எஸ்.எஸ் குறித்தும், பா.ஜ.க குறித்தும் தவறான கருத்தினை மேற்கூய நபர்கள் இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்நிலையில் பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆர்.எஸ்.எஸ் தேசத்திற்கு செய்த சேவை குறித்து ராகுல் காந்தி முதற்கொண்டு பிரிவினைவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  இக்காணொளி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it