Share it if you like it
தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விவரத்தை ஏப்ரல்-14 அன்று வெளியிட போவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறியிருந்தார். அதன்படி, ஏப்ரல் 14இல் அந்த பட்டியலை மக்கள் முன்பாக சமர்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share it if you like it