பி.டி.ஆரின் இரண்டாவது ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!

பி.டி.ஆரின் இரண்டாவது ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதியமைச்சரின் இரண்டாவது ஆடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவரது, ஆடியோ ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் இருவரும் கடந்த ஒரு வருடத்தில் ரூ. 30,000 ஆயிரம் கோடி குவித்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலை கூறியிருந்தார். அமைச்சரின், இந்த ஆடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக நிதியமைச்சரின் இரண்டாவது ஆடியோவை இன்று வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it