ஜூன் -4 …. நாகராஜா திடல்… வைரலாகும் சூப்பர் பாடல்!

ஜூன் -4 …. நாகராஜா திடல்… வைரலாகும் சூப்பர் பாடல்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா திடலில் பேச உள்ளார். அந்த வகையில், பா.ஜ.க. தலைவரை வரவேற்கும் விதமாக அம்மாவட்டத்தை சேர்ந்த சுமன் என்பவர் பாடிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it