Share it if you like it
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றொரு ஊழல் குற்றாச்சாட்டு குறித்து பகீர் புகார் தெரிவித்து உள்ளார்.
ஸ்வீட் பாக்ஸ், மின்சாரத்தை தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்து உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதற்குறிய ஆதாரத்தை வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share it if you like it