தி.மு.க-வின் ரகசிய திட்டங்களை அம்பலப்படுத்திய – அண்ணாமலை..!

தி.மு.க-வின் ரகசிய திட்டங்களை அம்பலப்படுத்திய – அண்ணாமலை..!

Share it if you like it

“ 11 மணிக்கு முதலமைச்சராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான்.

பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையிடம் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயந்து ஓடிய கரூர் தி.மு.க வேட்பாளரின் கருத்து என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்பதை கிண்டலாக பேசியுள்ளார். தி.மு.க-வின் ரகசிய திட்டங்களை அம்பலப்படுத்தி விட்டார் அண்ணாமலை என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

https://twitter.com/mahesh74391485/status/1372941226924597251

Image


Share it if you like it