நாங்க தி.மு.க – எங்ககிட்டயேவா பணம் கேட்கிற? கழக கண்மணிகள் வழக்கம் போல சேட்டை..!

நாங்க தி.மு.க – எங்ககிட்டயேவா பணம் கேட்கிற? கழக கண்மணிகள் வழக்கம் போல சேட்டை..!

Share it if you like it

ஆட்சியில் இல்லாத பொழுதே பஜ்ஜீ கடை, சுண்டல் கடை, தேங்காய்கடை, தினம், தினம், ஏதேனும் ஒரு சேட்டை செய்து பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாகவும், ஊடகத்தில் முக்கிய செய்தியாகவும், கழக கண்மணிகள் செய்து வரும சேட்டைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டு இருப்பதாக பலரும் தி.மு.க-வை விமர்சனம் செய்து வரக்கூடிய இச்சூழ்நிலையில். முனி மாதிரி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்த சம்பவம் ஒன்று கொடைக்கானலில் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 

Image

Image

https://twitter.com/mahesh74391485/status/1372941226924597251

Image

Image

 


Share it if you like it