இளைஞர்களை கவரக் கூடிய ஒரே தலைவர்..! எந்த கட்சியிலும் இவரை போல் ஒருவரும் இல்லை – பிரபல பெண் அரசியல் விமர்சகர் கருத்து..!

இளைஞர்களை கவரக் கூடிய ஒரே தலைவர்..! எந்த கட்சியிலும் இவரை போல் ஒருவரும் இல்லை – பிரபல பெண் அரசியல் விமர்சகர் கருத்து..!

Share it if you like it

பா.ஜ.க துணைத் தலைவரும் முன்னாள் IPS அதிகாரியுமான திரு. அண்ணாமலை  மாற்று கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும், உரிய மரியாதை கொடுத்து. கண்ணியமான முறையில் இன்று வரை பேசி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல பெண் அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் அவர்கள்., இளைஞர்களை கவரக்கூடிய ஒரே தலைவர் அண்ணாமலை மட்டுமே. இவரை போன்று ஒரு தலைவர் வேறு எந்த கட்சியிலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/AK4Tamilnadu/status/1315856469963624448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1315856469963624448%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE8FE0AEB4E0AF88-E0AEAEE0AE95E0AF8DE0AE95E0AEB3E0AF81E0AE95E0AF8DE0AE95E0AEBEE0AE95-E0AE8EE0AEA9E0AEA4E0AF81-E0AEAAE0AEA4E0AEB5%2F

Image

 


Share it if you like it