குறுநில மன்னர்கள் போல் தி.மு.க நிர்வாகிகள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், கழக கண்மணிகள், என பொது மக்களின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது ஒருபுறும் என்றால். கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தி.மு.க குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நாளுக்கு, நாள், அதிகரித்து வண்ணம் உள்ளது.
சிரிப்பு நடிகரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதிக்கு தமிழக அமைச்சர்கள், MP-க்கள், என போட்டி போட்டு கொண்டு அதிக முக்கியத்துவத்தை இன்று வரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் மூன்று முதல்வர்கள் உள்ளதாக கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், மக்களுக்கு உண்மையை எடுத்து கூறிய அண்ணாமலைக்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த ஆட்சியில் மூன்று CM. pic.twitter.com/Y6XfFmAeCA
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) July 19, 2021
எந்த பதவியிலும் இல்லாத சபரீசன் அவர்களுக்கு தமிழக காவல்துறையின் மரியாதை
நிழல் முதல்வர் என்றால் சும்மாவா ? pic.twitter.com/267satmjNE
— S.T.Thirunavukkarasu AIADMK (@STThirunavukka1) July 19, 2021
ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தோம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அடிமை சங்கியை வீழ்த்திய மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அண்ணன் @Avadi_Nasar அவர்களின் பணிகள் சிறக்கட்டும் என வாழ்த்தினேன். நன்றி. pic.twitter.com/9ql1hz4u6x
— Udhay (@Udhaystalin) July 16, 2021
தலைமை செயலகத்தில்
அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி படம்…தலைமை செயலகமா ?
அறிவாலயமா ? pic.twitter.com/9JY52DqUDz— DJayakumar (@offiofDJ) July 17, 2021