அண்ணாமலை முதல்வர் ஆவது எப்போது? பிரபல ஜோதிடர் ருத்ர கரன் கணிப்பு!

அண்ணாமலை முதல்வர் ஆவது எப்போது? பிரபல ஜோதிடர் ருத்ர கரன் கணிப்பு!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து பிரபல ஜோதிடர் ருத்ர கரன் பர்தாப் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ர கரன் பர்தாப் இவர் ஒரு பிரபல ஜோதிடர். இவரது, கணிப்புகள் பெரும் பாலும் துள்ளியமாக நிகழ்ந்துள்ளன. உ.பி., உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என கணித்து இருந்தார். அதேபோல மேற்கூறிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று இருந்து. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிகழும் என்று கணித்து இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இருநாடுகள் மத்தியில் தீவிரமாக இன்று வரை போர் நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் எதிர்காலம் குறித்து இவ்வாறு கணித்து இருக்கிறார் : எதிர்வரும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு அண்ணாமலை
கொண்டு வருவார் என்று கணித்து இருக்கிறார். 2029 – 2031 காலகட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சியை கொண்டு வருவார் என்று கணித்துள்ளார்.

அதேபோல எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. சிறப்பான வெற்றியை பெறும் என்று கணித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Image
Exact number of Seats

Share it if you like it