பாரதத்திற்கு மேலும் ஒரு தங்க பதக்கம்

பாரதத்திற்கு மேலும் ஒரு தங்க பதக்கம்

Share it if you like it

ஆசிய விளையாட்டு போட்டியில் பாரதத்திற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 50- மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் பாரத வீரர்கள் தங்க பதக்கம் வென்றனர். இதுவரை பாரதம் 7 தங்கம்,9 வெள்ளி, 11 வெண்கலம் உட்பட 27 பதக்கங்களை வென்றுள்ளது. 


Share it if you like it