Share it if you like it
இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டதற்காக தனது காதலியை கொன்ற ஷானவாஸ் கேரளாவில் நிகழ்ந்த கொடூர சம்பவம். ஆசைவார்த்தைகள் கூறி அப்பாவி பெண்களிடம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காதல் என்னும் பெயரில் தங்கள் வலையில் இன்று வரை விழ வைத்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. இந்நிலையில் கேரளாவில் மற்றொரு லவ் ஜிஹாத் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அதிரா (28) என்ற இந்து பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பிடித்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார். பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த அதிராவின் காதலன் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டதற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்தது மட்டுமில்லாமல். அதிராவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொன்றுள்ளார் ஷானவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : Organiser Weekly
Share it if you like it