ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம் பா.ஜ.க மூத்த தலைவர் சரவெடி..!

ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம் பா.ஜ.க மூத்த தலைவர் சரவெடி..!

Share it if you like it

தமிழக மக்களுக்கு என்றும் விடியல் தரமுடியாத முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலர் ஒன்றிய அரசு என்று தொடர்ந்து பிரிவினையை தூண்டும் விதமாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் மற்றும் பிரபல நடிகையுமான திருமதி குஷ்பு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது எண்ணத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 


Share it if you like it