ம.நீ.ம. தலைவர் மீது அருணன் பாய்ச்சல்..!

ம.நீ.ம. தலைவர் மீது அருணன் பாய்ச்சல்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கதை கூறி மக்களை சிரிக்க வைப்பது ஒருபுறம் என்றால்… தானும் குழம்பி மற்றவர்களை குழப்பி அரசியல் செய்யும் நபராக இன்று வரை நடிகர் கமல்ஹாசன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே..

தி.மு.க.விடம்  தனது கொள்கை மற்றும் கட்சியையே  அடகு வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்று மக்கள் உட்பட நெட்டிசன்களால் மிக கடுமையாக விமர்சனம் செய்யப்படுவது இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது..

இந்நிலையில் ம.நீ.ம  கட்சியின் நிறுவனர் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. அருணன் அவர்கள் தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it

One thought on “ம.நீ.ம. தலைவர் மீது அருணன் பாய்ச்சல்..!

  1. இன்று கமல் கட்சியை விமர்சனம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி நாளை அந்த கமல் கட்சிக்கே கூஜா தூக்குவார்கள். காசுக்காக இப்போது திமுகவுடன் கூட்டணி.

Comments are closed.