தி.மு.க அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பூர்த்தி செய்யாததை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் நேற்றைய தினம் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அருணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளார்.
“நீட் ரத்து ஆகுமாஆகாதா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்”: எடப்பாடி. மாேடியை சந்திச்சீங்களே, அவரிடம் கேட்டிருக்க வேண்டும். நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் அவரிடம் இருப்பது மறந்து பாேனதா?
என்னய்யா முட்டாள் தனமா பேசுர…
நீட் ரத்து செய்யப்படும்ன்னு சொன்னது ஸ்டாலினா மோடியா?சொன்னவங்க கிட்ட கேட்காம, வேற யாருகிட்ட கேப்பாங்களாம்.#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா pic.twitter.com/RemvBSoEvn
— Mohan Raj (@IammohanrajRaj) July 28, 2021
நீ இன்னொரு ஜென்மம் பிறந்த வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது
உன்னுடைய குரங்கு வித்தை வேலையை வேறு எங்காவது வைத்துக் கொள்ளலாம்
— 🇮🇳Selvakumar 🇮🇳சோழ நாடு🇮🇳 (@Selvaku33888080) July 28, 2021
லூசு அருனண் அவர்களே, வாக்குறுதியை நிறைவேற்ற துப்பு இல்லையே அப்பறம் ஏண்டா பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாத்துநீங்கனு கேட்கராரு அதுக்கு பதில் சொல்லு….
— ManiMaran (@Mani_Maran_) July 28, 2021
இது கேனத்தனமா வாதம்!!! நாங்க ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வது என்று கூறிய திமுக !! அதற்கு பதில் சொல்லட்டும் அதை விடுத்து அதிகாரம் மோடி கையில் என்பது முன்பு தெரியாதோ!! கேனத்தனமான பேச்சு!ஒரு படி மேல் உதய நிதி!வெட்கம் ,மானம் ,சூடு சொரணை இருப்பதாக கூறினார்?
— Subramanian Subra (@Subrama54344674) July 28, 2021
தவறான கருத்தை நீங்கள் சொல்வது சரியல்ல நீதிமன்றம் உத்தரவு
யாரும் நிறுத்த முடியாது
முடிந்தால் உங்கள் எஜமானன் இடம்
கேட்க வேண்டியதுதானே
அவர்தானே வாய்கிழிய வாக்கு கொடுத்தார்
அவரை கேட்பதற்கு வக்கில்லை
அவர் கொடுத்த 25 லட்சத்தை வைத்துக் கொண்டு கட்சி நடத்தும் நீங்கள் எல்லாம்— Danny Shiva (@DannyShiva4) July 28, 2021
லூசு நீட் தேர்வை ரத்து செய்வோம்னு சொல்லி பொய்யான வாக்குறுதி கொடுத்தது ஸ்டாலினா? மோடியா? அடிப்படை அறிவே கிடையாது.
— SV.Venkateswaran (@SVvenkateswara5) July 28, 2021
டேய் பன்னாட லூசு அருணா!
இதை தான் நாங்களும் சொல்றோம்.ஊராட்சி மன்ற தலையாரி அரசுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்று.— Ragavan Srinivasan (@Ragavan4897) July 28, 2021