மூலபத்திரத்தை ஸ்டாலின் எப்பொழுது கண்டுபிடித்து கொடுப்பார்..?

மூலபத்திரத்தை ஸ்டாலின் எப்பொழுது கண்டுபிடித்து கொடுப்பார்..?

Share it if you like it

அசுரன் படம் பார்த்து விட்டு தி.மு.க தலைவர் வெளியில் வந்து கருத்து கூறினார்… அதனை அடுத்து பா.ம.க நிறுவனர் எழுப்பிய கேள்வி தி.மு.க மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.. வெகு விரைவில் ஆதாரத்தை வெளியிடுவேன் என்று அதிரடியாக தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.. ஒரு ஆண்டு கடந்தும் இன்று வரை ஸ்டாலின்  ஆதாரத்தை வெளியிடவில்லை..

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குழந்தை ஒன்று காணாமல் போய்விட்டது.. தி.மு.க தலைவர் உத்தரவின் பெயரில் குழந்தை உடனே கண்டு பிடிக்கப்பட்டது..அதை போல மூலபத்திரத்தையும் ஸ்டாலின் கண்டுபிடிக்காமல் ஏன் இன்று வரை தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

 

 


Share it if you like it