சீமானின் 2 in 1 கதை..!

சீமானின் 2 in 1 கதை..!

Share it if you like it

மக்களை சிரிக்க வைப்பதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு நிகர் எவரும் இல்லை என்பதை அனைவரும் நன்கு அறிவர்.. இவர் கூறும் கதைகள் அனைத்தும் பொய் என்பதை அறிவார்ந்த மக்கள் புரிந்து கொள்வர் என்பது நிதர்சனம்.. இந்நிலையில் சீமான் கூறிய முன்னுக்கு பின் முரணான செயலை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it