பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கனடாவில் பிரமாண்ட பேனர்..!

பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கனடாவில் பிரமாண்ட பேனர்..!

Share it if you like it

கொரோனா தடுப்பூசியை ஏழை நாடுகள், நட்பு நாடுகள், மற்றும் வல்லரசு நாடுகளுக்கு இந்தியா வழங்கியது. அதற்கு அந்நாட்டு அதிபர்கள், பிரதமர்கள், முதற்கொண்டு அனைவரும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்து வரும் நிலையில். கனடாவில் பிரதமர் மோடியை பாராட்டி அந்நாட்டில் பிரம்மாண்ட விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல மோடி மந்திரம் ஜெபிக்கும் தமிழக சில்லறை போராளிகள் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it