என்ன அதிசயம் – ஹரி நாடாருக்கே டப் கொடுத்த தி.மு.க நிர்வாகி எப்படி என நெட்டிசன்கள் கேள்வி?

என்ன அதிசயம் – ஹரி நாடாருக்கே டப் கொடுத்த தி.மு.க நிர்வாகி எப்படி என நெட்டிசன்கள் கேள்வி?

Share it if you like it

எதிர்கட்சியாக இருக்கும் பொழுதே, தி.மு.க நிர்வாகிகள் குறித்த செய்திகள். ஊடகங்கள், பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்களில், செய்தியாக வெளிவந்த  வண்ணம் உள்ள நிலையில். பனங்காட்டுப் படை கட்சியின் மூத்த தலைவர் ஹரி நாடாருக்கே., கடும் போட்டியாக எப்படி தி.மு.க நிர்வாகியால். அக்கட்சியில் இருக்க முடிகிறது என்று நெட்டிசன்கள் கேள்வி? எழுப்பி வருகின்றனர்..

Image

 

 


Share it if you like it