தி.மு.க தலைவரின் (OLD IS GOLD) காணொளி..!

தி.மு.க தலைவரின் (OLD IS GOLD) காணொளி..!

Share it if you like it

தி.மு.க.வில் குடும்ப ஆதிக்கம் அதிகம இருப்பதால். எம்.எல்.ஏ. கு.க செல்வம் மற்றும்  வி.பி.துரைச்சாமி போன்ற பல மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து இன்று வரை விலகி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் எனக்கு பிறகு., எனது குடும்பத்தில் இருந்து யாரும். அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கூறிய காணொளி. ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it