பீகார், குஜராத், உ.பி, பக்கம் முழு கவனத்தை திருப்பிய தோழர்கள் தமிழகத்தை மறந்தது ஏன்?

பீகார், குஜராத், உ.பி, பக்கம் முழு கவனத்தை திருப்பிய தோழர்கள் தமிழகத்தை மறந்தது ஏன்?

Share it if you like it

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்க கூடாது என்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பில், இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல். திணறி வருகிறது படுதோல்வியடைந்து தி.மு.க அரசு. இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல்.  கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், கழக நெறியாளர்கள், 6 சீட்டுக்கு கட்சியை விற்ற தோழர்கள், உட்பட பலர் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகின்றனர்.

சீமான் பாராட்டிய அருணன், என்றும் குணம் ஆகாத குணசேகரன், சீப்பு செந்தில், போன்றவர்கள் பீகார், உ.பி, குஜராத், பக்கமே கவனம் செலுத்தினால் எப்படி? படுதோல்வியடைந்த தி.மு.க அரசு குறித்து எப்பொழுது வாய் திறப்பார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it